முகப்புப்பக்கம் | எங்களை தொடர்புகொள்ள | உயர் இரத்த அழுத்தம் உள்ள‌ மக்கள் | நீரிழிவு நோய் உள்ள மக்கள்
உங்களுடைய சிறுநீரகத்தை காப்பாற்றுவதற்கான இயக்கம்  
டாக்டர். ராஜன் ரவிச்சந்திரன் புகழ்பெற்ற சிறுநீரக மருத்துவர்
டாக்டர். ராஜன் ரவிச்சந்திரன்

கூறுகிறார் "நீரிழிவு நோயும் (டயாபிடிஸ்) உயர் இரத்த அழுத்தமும் (ஹைபர்டென்ஷன்), உங்களுக்கு நாட்பட்ட சிறுநீரக நோய் (CKD) ஏற்படுவதற்கு வழிவகுக்கலாம்" >>
முகப்புப்பக்கம் > பருமன் > இடை-தொடை சுற்றளவு விகிதம்
இடை-தொடை சுற்றளவு விகிதம் (WHR) என்றால் என்ன?

இடை-தொடை சுற்றளவு விகிதம் (WHR) என்பது, இதய குழலிய மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோயை ஊகிப்பதில் BMI-யை விட சிறந்த அளவுக்குறியீடு. கடைசி விலா எலும்பிற்கு சற்று கீழாகவும் தொப்புளுக்கு (கொப்பூழ்க்குழி) மேலாகவும் அளவுநாடா ஒன்றைக் கொண்டு இடை அளவிடப்படுகிறது. அதேபோல, இடுப்பின் மீது அகன்ற எலும்புப் புள்ளியில் இடுப்பு அளவிடப்படுகிறது.

வழக்கமான விகிதமானது, பெண்களுக்கு 0.7 எனவும் ஆண்களுக்கு 0.9 -ஐ விட குறைவாகவும் (<0.9) எனவும் இருக்கிறது. ஆண்களுக்கு 1-ஐ விட அதிகமான (> 1) விகிதங்களும் பெண்களுக்கு 0.9-ஐ விட அதிகமான (> 0.9) விகிதங்களும் இருப்பதும் இதய குழலிய மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோய்க்கான அதிக அபாயமாக ஊகிக்கப்படுகிறது.

இங்கே விளம்பரப்படுத்தவும்..