முகப்புப்பக்கம் | எங்களை தொடர்புகொள்ள | உயர் இரத்த அழுத்தம் உள்ள‌ மக்கள் | நீரிழிவு நோய் உள்ள மக்கள்
உங்களுடைய சிறுநீரகத்தை காப்பாற்றுவதற்கான இயக்கம்  
டாக்டர். ராஜன் ரவிச்சந்திரன் புகழ்பெற்ற சிறுநீரக மருத்துவர்
டாக்டர். ராஜன் ரவிச்சந்திரன்

கூறுகிறார் "நீரிழிவு நோயும் (டயாபிடிஸ்) உயர் இரத்த அழுத்தமும் (ஹைபர்டென்ஷன்), உங்களுக்கு நாட்பட்ட சிறுநீரக நோய் (CKD) ஏற்படுவதற்கு வழிவகுக்கலாம்" >>
முகப்புப்பக்கம் > உயர் இரத்த அழுத்தம் (ஹைபர்டென்ஷன்) உள்ள‌ மக்கள்
யாருக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கிறது?

உயர் இரத்த அழுத்தம் (ஹைபர்டென்ஷன்) மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோய் (CKD)

தளர்வாய் அமர்ந்திருக்கும் நிலையில் பதிவுசெய்யும் போது, இரு சந்தர்ப்பங்களில், 140 மிமீ பாதரசத்திற்கு இணையான அல்லது அதிகமான இதயச்சுருக்க இரத்த அழுத்தத்தையும், 90 மிமீ பாதரசத்திற்கு இணையான அல்லது அதிகமான இதயவிரிவு இரத்த அழுத்தத்தையும் கொண்டுள்ள 20 வயதை தாண்டியவர் மிக அழுத்த நோயர் (ஹைபர்டென்சிவ்) என கருதப்படுகின்றனர்.

இதயச்சுருக்க இரத்த அழுத்தம் 120 முதல் 139 வரை இருப்பதும் இதயவிரிவு இரத்த அழுத்தம் 80 முதல் 89 வரை இருப்பதும் முந்தைய-மிகை அழுத்த நோயர் (ப்ரீ-ஹைபர்டென்சிவ்) என கருதப்படுவதுடன், அவர்களுக்கு எதிர்காலத்தில் உயர் இரத்த அழுத்தத்தை கண்காணிக்க வேண்டிய தேவை உள்ளது.

கூடுதல் தகவல்கள்

இங்கே விளம்பரப்படுத்தவும்..