முகப்புப்பக்கம் | எங்களை தொடர்புகொள்ள | உயர் இரத்த அழுத்தம் உள்ள‌ மக்கள் | நீரிழிவு நோய் உள்ள மக்கள்
உங்களுடைய சிறுநீரகத்தை காப்பாற்றுவதற்கான இயக்கம்  
டாக்டர். ராஜன் ரவிச்சந்திரன் புகழ்பெற்ற சிறுநீரக மருத்துவர்
டாக்டர். ராஜன் ரவிச்சந்திரன்

கூறுகிறார் "நீரிழிவு நோயும் (டயாபிடிஸ்) உயர் இரத்த அழுத்தமும் (ஹைபர்டென்ஷன்), உங்களுக்கு நாட்பட்ட சிறுநீரக நோய் (CKD) ஏற்படுவதற்கு வழிவகுக்கலாம்" >>
முகப்புப்பக்கம் > நீரிழிவு நோய் (டயாபிடிஸ்) உள்ள மக்கள்
நீரிழிவு நோயாளி என்பவர் யார்?

2 சந்தர்ப்பங்களின் போது பின்வரும் மதிப்புகளை கொண்டுள்ள எல்லோருமே நீரிழிவு நோயாளியாவார்.

உண்ணாநிலை இரத்த சர்க்கரை 126 மிகி% க்கும் மேலாக‌ அல்லது
தற்போக்கு இரத்த சர்க்கரை 200 மிகி% க்கும் மேலாக‌ அல்லது
75 கிராம் குளுக்கோஸிற்கு (PP) 2 மணிநேரத்திற்கு பிந்தைய இரத்த சர்க்கரை 200 மிகி% க்கும் மேலாக‌

வழக்கமான உண்ணாநிலை இரத்த சர்க்கரையானது 110 மிகி% க்கு குறைவாகவும் உணவுக்கு பிந்தைய (PP) இரத்த சர்க்கரையானது
140 மிகி% க்கு குறைவாகவும் இருக்கவேண்டும்.

இரத்த சர்க்கரை அளவு, இந்த மதிப்புகளுக்கு இடையில் இருந்தால், அந்நபர் ப்ரீ-டையாபடிக் என அழைக்கப்படுகிறார்.

நீரிழிவு என்பது குறைபாடான இன்சுலின் உற்பத்தி அல்லது பயன்பாடு காணப்படுகின்ற நாட்பட்ட நோய். இதயம், சிறுநீரகங்கள், கண்கள், நரம்புகள் போன்றவை உட்பட நீண்ட கால பிரச்சனைகளை விளைவிக்கிறது.

கூடுதல் தகவல்கள்

இங்கே விளம்பரப்படுத்தவும்..