புகழ்பெற்ற சிறுநீரக மருத்துவர்
டாக்டர். ராஜன் ரவிச்சந்திரன்
கூறுகிறார்
"நீரிழிவு நோயும் (டயாபிடிஸ்) உயர் இரத்த அழுத்தமும் (ஹைபர்டென்ஷன்), உங்களுக்கு நாட்பட்ட சிறுநீரக நோய் (CKD) ஏற்படுவதற்கு வழிவகுக்கலாம்" >>
இது உடல் பருமனின் அளவீடு. எடையால் மட்டுமே உடல் பருமனை கண்டறிய முடியாது, ஏனெனில் அது நபரின் உயரத்தை கருத்தில்கொள்வதில்லை.
பிஎம்ஐ = எடை (கிலோ) / உயரம் 2 மீட்டர்கள்)
வழக்கமான பிஎம்ஐ 18.5 முதல் 25 ஆகும்
பிஎம்ஐ, 18.5-க்கும் குறைவாக இருந்தால் அது குறைஎடை.
பிஎம்ஐ, 25 முதல் 30 வரை இருந்தால் அது மிகைஎடை.
பிஎம்ஐ, 30 முதல் 40 வரை இருந்தால் அது பருமன்.
பிஎம்ஐ, 40-க்கும் மேல் இருந்தால் அது அதிக பருமன்.