முகப்புப்பக்கம் | எங்களை தொடர்புகொள்ள | உயர் இரத்த அழுத்தம் உள்ள‌ மக்கள் | நீரிழிவு நோய் உள்ள மக்கள்
உங்களுடைய சிறுநீரகத்தை காப்பாற்றுவதற்கான இயக்கம்  
டாக்டர். ராஜன் ரவிச்சந்திரன் புகழ்பெற்ற சிறுநீரக மருத்துவர்
டாக்டர். ராஜன் ரவிச்சந்திரன்

கூறுகிறார் "நீரிழிவு நோயும் (டயாபிடிஸ்) உயர் இரத்த அழுத்தமும் (ஹைபர்டென்ஷன்), உங்களுக்கு நாட்பட்ட சிறுநீரக நோய் (CKD) ஏற்படுவதற்கு வழிவகுக்கலாம்" >>
முகப்புப்பக்கம் > உயர் இரத்த அழுத்தம் (ஹைபர்டென்ஷன்) உள்ள மக்கள் >> நாட்பட்ட சிறுநீரக நோய் (CKD) இருப்பதை கண்டறிந்த பிறகு, நீங்கள் என்ன செய்யலாம்?
நாட்பட்ட சிறுநீரக நோய் (CKD) இருப்பதை கண்டறிந்த பிறகு, நீங்கள் என்ன செய்யலாம்?

நோய் இருப்பது ஆரம்பத்திலேயே கண்டறியப்படும் பட்சத்தில், நோயை கட்டுப்படுத்துவது அல்லது பழைய நிலைக்கு திருப்புவது என்பது சாத்தியமாகிறது. நீரிழிவு நோயையும் இரத்த அழுத்தத்தையும் சிறந்த முறையில் கட்டுப்படுத்துவதும், வாழ்க்கைப் பாணியையும் உணவுமுறையையும் மாற்றியமைப்பதும் முக்கியமானவை. ARB (ஆஞ்ஜியோடென்சின் ரிசெப்டார் ப்ளாக்கர்ஸ்) மற்றும் ACE (ஆஞ்ஜியோடென்சின் கன்வெர்டிங் என்சைம்) எனும் இரு வகையான மருந்துக் குழுக்கள், சிறுநீரில் புரத இழப்பை கட்டுப்படுத்துவதிலும் CKD-யின் கூடுதல் வளர்ச்சியை தடுப்பதிலும் உபயோகமாக இருக்கின்றன.

கூடுதல் தகவல்கள்

இங்கே விளம்பரப்படுத்தவும்..